கர்நாடக சட்டமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கைது

கர்நாடக: கர்நாடக சட்டமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கைது செய்யபப்ட்டுள்ளனர். பசவராஜ் பொம்மையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பாஜக
எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யபப்ட்டுள்ளனர். துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசியதால் 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு