கர்நாடக மாநிலத்தில் 223 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டி..!!

பெங்களூரு: 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 223 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த விவசாய சங்க தலைவரை கவுரவிக்கும் விதமாக அவரது மகன் போட்டியிடும் மேலுக்கோட்டையில் காங். போட்டியிடவில்லை. விவசாய சங்கத் தலைவராக இருந்த கே.எஸ்.புட்டணையா 2013-ல் மேலுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது