கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!!

பெங்களூரு: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே முடிந்துபோன விவகாரத்துக்காக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டியுள்ளார். வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவரே 5 ஆண்டு காலம் வருமானவரி செலுத்தாமல் உள்ளார் என்று அவர் கூறினார்.

 

Related posts

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்