கர்நாடகாவில் நந்தினி பால் விலை உயர்வு..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்படும் நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை அலிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு