கர்நாடக தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் முஸ்லீம் கட்சியாக மாறி விட்டதாக அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

திஸ்பூர்: கர்நாடக தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் முஸ்லீம் கட்சியாக மாறி விட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா குற்றம் சாட்டியுள்ளார். ஜின்னா உயிருடன் இருந்தால் கூட இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்க மாட்டார் என அசாம் முதல்வர் தெரிவித்தார்.

Related posts

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தி திடீர் விலகல்

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை மீண்டும் ராஜினாமா செய்த பாபர் அசாம்