கர்நாடகத்தில் இவ்வாண்டில் 7,362 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: முதலமைச்சர் சித்தராமையா தகவல்

கர்நாடகா: கர்நாடகத்தில் இவ்வாண்டில் 7,362 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் முதலமைச்சர் சித்தராமையா தகவல் தெரிவித்துள்னர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 படுக்கைகள் ஒதுக்கவும் உத்தரவு அளித்துள்ளது. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலைகளை இலவசமாக வழங்கவும் முதல்வர் சித்தராமையா உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது