கர்நாடக அணைகளிலில் நீர் திறப்பு 884 கனஅடியாக குறைப்பு ..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 884 கனஅடியாக குறைந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 584 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 96.44 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 74.01 அடியாக உள்ளது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது