கர்நாடகாவில் பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது: எடியூரப்பா

கர்நாடகா: மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு பாஜக 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகாவில் பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியில் உள்ள குமாரசாமியின் JD(S) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்த நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு செய்துள்ளனர் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு