தமிழ்நாட்டில் காரைக்குடி, கரூர், குன்னூர் உள்ளிட்ட 11 நகரங்களில் எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் காரைக்குடி உள்ளிட்ட 11 நகரங்களில் எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திண்டுக்கல், குன்னூர், கரூர், குமரி உள்ளிட்ட நகரங்களிலும் FM சேவை. நாடு முழுவதும் 234 நகரங்களில் தனியார் எஃப்.எம்., ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்