கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மருங்கூர், தேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Related posts

குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இன்றி 2 விமானங்கள் ரத்து

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு