கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மோசடி : 3 பேர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலை அருகே அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். முந்திரி வியாபாரம் செய்து வரும் நிறுவன மேலாளர்கள் தரும் பணத்துக்கு 10% வட்டி தருவதாகக் கூறி மோசடி நடந்துள்ளது. அன்சிகா மார்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூ.30 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்