கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு.!!

கன்னியாகுமரி: முகூர்த்த தினத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.5,000ஆக விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150க்கு விற்பனையான சம்பங்கி தற்போது ரூ.600ஆக விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70க்கு விற்பனையான பன்னீர் ரோஜா ரூ.250க்கும், கிரேந்தி ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது