கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைப்பு

பெங்களூரு: கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது.சி மற்றும் டி பிரிவு வேலைகள் 100% கன்னடர்களுக்கே ஒதுக்க வேண்டும் என கர்நாடக அரசு மசோதா கொண்டு வந்தது. புதிய மசோதாவுக்கு தொழில் நிறுவனங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கர்நாடக அரசு பின்வாங்கியது.

Related posts

22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவு: தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்

மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு