காஞ்சி மேயருக்கு எதிராக வாக்கெடுப்புக்கு தடையில்லை

சென்னை: காஞ்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேயருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொத்தாம்பொதுவாக உள்ளன என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு