கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி 10வயது சிறுவன் குணா என்பவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்