அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்தார். மின்னசோட்டா மாகாண ஆளுநரான டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு. 60 வயதான டிம் வால்ஸ் 2007 – 2019 வரை மின்னசோட்டா மாகாண எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார்.

 

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு