கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் கல்வராயன் மலைப்பகுதி பட்டியலின, பழங்குடியின மக்களைச் சென்றடைந்துள்ளதா என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 24ம் தேதி இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவு அளித்துள்ளது

Related posts

காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி: ரூ.640 கோடியில் அமைகிறது

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு

விவசாயத்தை தொடர்ந்து தொழில் வளத்திலும் முதன்மையாகிறது திருவண்ணாமலை மாவட்டம்: 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் சிப்காட்; 3,174 ஏக்கரில் விரிவுபடுத்தும் பணிகள் தீவிரம்; மேலும் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு