1. Nurse/A: 27 இடங்கள் (பொது-10, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.44,900. தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் படிப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. Scientific Assistant
i) Pathology: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: எம்எல்டி யில் இளநிலை பட்டப்படிப்பை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Radiography: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ₹35,400. வயது: 30க்குள். தகுதி: ரேடியோகிராபியில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
iii) Nuclear Medicine Technologist: 4 இடங்கள் (ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
3. Pharmacist: 14 இடங்கள் (ெபாது-8, ஒபிசி-5, எஸ்சி-1). சம்பளம்: ₹29,200. வயது: 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பார்மசி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 மாத இன்டெர்ன்ஷிப் பயிற்சியும், பார்மசி கவுன்சிலில் பதிவும் செய்திருக்க வேண்டும்.
4. Technician/B:
i) Orthopaedic Technician: 1 இடம். சம்பளம்: ரூ.21,700. வயது: 25க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Plaster/Orthopaedic பிரிவில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) ECG Technician: 1 இடம். வயது: 25க்குள். சம்பளம்: ரூ.21,700. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இசிஜி டெக்னீசியன் டிரேடில் தேர்ச்சி.
iii) Cardio Sonography Technician: 1 இடம். சம்பளம்: ரூ.21,700. வயது: 25க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Cardio Sonography/Echo Technician பிரிவில் ஒரு வருட தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பணி எண் 1 மற்றும் 2க்கு ரூ.200/-. பணி எண் 3 மற்றும் 4க்கு ரூ.100/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.http://www.igcar.gov.in/recruitment.html என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2024.