கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தஞ்சை: கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் 11 லட்சம் ஏக்கர் சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து நீர் திறப்பால் தஞ்சை, திருவாரூர், நாகை விவசாயிகள் பயன் பெறுவார்கள். கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்