கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுக்கள் ஜூலை 3-க்கு ஒத்திவைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் பா.ம.க., அதிமுக மனு அளித்தது. வழக்கின் விசாரணையை 10 நாட்கள் ஒத்திவைக்கக் கோரி தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முறையீடு செய்தார். முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கு வாங்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறியுள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்