கள்ளக்குறிச்சி ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

கள்ளக்குறிச்சி: நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்வராயன்மலை பகுதியில் பணிபுரிந்தபோது சாராய வியாபாரிகளிடம் தொடர்பு வைத்திருந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி