கலைஞரின் நூற்றாண்டு விழா மனித உரிமைகள் குறித்து 21,000 பேர் விழிப்புணர்வு

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் 21 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவால் நேற்று முன்தினம் ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் 138 விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வில் 21 பேர் கலந்து கொண்டனர். ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த பிரசாரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் 1,000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஆக.11-ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு