கலைஞர் 100-ஐ பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கலைஞர் 100-ஐ பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். திமுக பொறியாளர் அணி சார்பில் நடந்த விழாவில் இளைஞர்கள் பங்கேற்று முழங்கியதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். பல லட்சம் மாணவர்கள், பொறியாளர்களுக்கு இணைப்புப் பாலமாக திமுக பொறியாளர் அணி சார்பில் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. My Roots செயலி மற்றும் செயல்திட்டம் குறித்த விளக்க காணொளியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related posts

அழகர்கோயில் பக்தர்கள் வசதிக்காக நவீன வசதிகளுடன் ரூ.9.25 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி தீவிரம்

குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு பெரிய ஏரியை தூர்வாரி படகு இல்லம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி அருகே நேற்றிரவு ராமேஸ்வரம் – சென்னை சேது ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தனியே கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி