கக்கன் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை

மதுரை: சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 42வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியில் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு