கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,113 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகா: கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,113 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. கபினி அணைக்கு நேற்று வினாடிக்கு 16,977 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 20,113 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2269 அடியில் இருந்து 2272 அடியாக உயர்ந்துள்ளது.

 

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!