கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,977 கன அடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது.

கர்நாடகா: கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,977 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. கபினி அணைக்கு நேற்று வினாடிக்கு 6,000 கனாடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 16,977 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்