கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

மைசூர்: கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது