ஹெச்.சி.எல். நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர்

Junior Manager:

i) Mining: 46 இடங்கள் (பொது-20, ஒபிசி-13, எஸ்சி-6, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-4). தகுதி: மைனிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் மற்றும் போர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ii) Electrical: 6 இடங்கள் (ெபாது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
iii) Company Secretary: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iv) Finance: 1 இடம் (பொது). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
v) HR: 1 இடம் (பொது). தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 01.06.2024 தேதியன்று 40க்குள் இருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.30,000-1,20,000. கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2024.

 

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை