Latest இந்தியா செய்திகள் ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு? LavanyaJune 5, 2024, 1:05 pm050 views டெல்லி: ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.