ஜூலையில் நாடு முழுவதும் 31.59 செ.மீ. மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: ஜூலையில் நாடு முழுவதும் 31.59 செ.மீ. மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களை தவிர நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 13% அதிகம் பெய்துள்ளது. கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இதுவரை 28.09 செ.மீ. மழை பதிவாகி உள்ளது எனவும் 1901-ம் ஆண்டுக்கு பின் ஜூலையில் இயல்பைவிட குறைவாக மழை பெய்துள்ளது இது 3-வது முறை எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!