ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

டெல்லி: ஜூலை 23-ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3-வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஜூலை 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். ஜூலை 22 முதல் ஆக.12 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடும் ஜூலை 22-ல் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

Related posts

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் ஆணை

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜர்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு..!!