மாநிலங்களவை முன்னவராகிறார் ஜே.பி.நட்டா

டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஜே.பி. நட்டா மாநிலங்களவை முன்னவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை முன்னவராக இதுவரை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இருந்து வந்தார்.பியூஸ் கோயல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராக தேர்வான நிலையில், மாநிலங்களவையில் பதவி காலியாக உள்ளது. காலியாக உள்ள மாநிலங்களவை முன்னவர் பதவிக்கு பியூஸ் கோயலை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி தர மறுப்பது சமூக அநீதி: துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்

யூடியூபர் சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம்

அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு; பிடிஓக்கள் உட்பட 24 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: திருவண்ணாமலை விஜிலென்ஸ் போலீசார் அதிரடி