ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

டெல்லி: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்கிறார். முன்னதாக 7 ஆம் தேதி அவர் பதவியேற்பார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், இன்றே பதவியேற்கிறார்; சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா