ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 73 பேர் உயிரிழப்பு

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டில் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 73 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!