ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

ஜப்பான்: ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவித்துள்ளது. +81 80 3930 1715, +81 70 1492 0049, +81 80 3214 4734, +81 8062295382, +81 803214 4722 மத்திய ஜப்பானில் 90 நிமிடங்களில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர கட்டுப்பாட்டு அறையை இந்திய தூதரகம் ஜப்பானில் திறந்தது. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் .

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்