ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 810 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 810 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 120 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6 ஆக பதிவு ரிக்டரில் 6 ஆக பதிவானது

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது