ஜன.24ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: ஜனவரி 24ல் சென்னையில் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் ஜன.24 அன்று மாலை 4 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Related posts

மதுரையில் சிக்கனில் வண்டு: உணவகத்துக்கு நோட்டீஸ்

திருத்தணியில் அட்டூழியம் பிச்சைக்காரர், மூதாட்டியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: வழிப்பறி ஆசாமிகளுக்கு வலை

தின்பண்ட கடையில் மது அருந்த அறை: உரிமையாளர் கைது