ஜன.16ல் நடக்கும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது


மதுரை: ஜன.16ல் நடக்கும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டுக்காக மஞ்சமலை வாடிவாசல் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி