ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்லுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 40 தொகுதிகளில் காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. கடைசி கட்ட தேர்தலில் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40 தொகுதிகளில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்.8-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400க்கு விற்பனை!!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார்