ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் மச்சல் என்ற இடத்தில் 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு