Thursday, September 19, 2024
Home » ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை

by Porselvi
Published: Last Updated on

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.72 தரப்படும் என்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi