ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 2-ம் கட்டத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது; 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டி; 2-ம் கட்ட தேர்தலில் 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 3502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

தெலங்கானா திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம்?

தக்காளி வேனில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை சென்னையில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!!