ஜம்மு காஷ்மீர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Registrar : 1 இடம்.
2. Nursing Superintendent : 2 இடங்கள்
3. Assistant Nursing Superintendent : 4 இடங்கள்
4. Assistant Administrative Officer : 1 இடம்.
5. Office Assistant (NS) : 1 இடம்.
6. Assistant Accounts Officer : 1 இடம்
7. Assistant Stores Officer : 1 இடம்.
8. Sanitation Officer : 1 இடம்.
9. Librarian Grade-I : 1 இடம்.
10. Senior Pharmacist : 1 இடம்
11. Personal Assistant : 2 இடங்கள்
12. Junior Medical Record Officer : 2 இடங்கள்
13. Upper Division Clerk (UDC) : 2 இடங்கள்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தகுதி, வயது, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.aiimsjammu.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.3.2024.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை