ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை தாக்கியதாக 16 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை தாக்கியதாக 16 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராணுவ வீரர்கள் தாக்கியதில் 5 காவலர்கள் காயமடைந்ததாக ஜம்மு – காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காவலர்களை தாங்கள் தாக்கவில்லை என்று ராணுவ வீரர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு