ஜாகுவார் நிறுவனம் எஃப் – டைப்

ஜாகுவார் நிறுவனம் எஃப் – டைப் என்ற காரை 2013ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தக் கார், இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் காஸ்டில் புரோம்விச் அசம்ப்ளி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கார் உற்பத்தியை நிறுத்துவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்த எப் – டைப் கார் ஜாகுவாரின் ஹெரிடேஜ் டிரஸ்ட் கலெக்‌ஷனில் இணைந்து விட்டது. எப் – டைப் ஜாகுவார் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்