போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கியுள்ளனர்.ரூ.2,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.

Related posts

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!