மாணவர்களிடையே பரப்பும் ஜாதி பேதக் கிருமியை அழிக்க வேண்டும்: கி.வீரமணி பேச்சு

சென்னை: மாணவர்களிடையே பரப்பும் ஜாதி பேதக் கிருமியை அழித்து கல்விக் கண் பெறுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம். திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை கணிசமாகப் பெருகி வருகிறது. தங்களின் குழந்தைகளின் நெஞ்சில் பெற்றோர்களே இப்படி ஜாதி நஞ்சை-விதைக்கலாமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி