ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
ஐ.டி. காரிடர் கோட்டத்திற்கு உட்பட்ட தரமணி, சி.எஸ்.ஐ.ஆர் ரோட்டில் உள்ள டைடல் பார்க் துணை மின் நிலைய வளாகத்தில் செயற்பொறியாளர் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்