இசுசு நிறுவனம் எம்யு-எக்ஸ்

இசுசு நிறுவனம், எம்யு-எக்ஸ் என்ற எஸ்யுவியை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. இது, 2 டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.9 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கார் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு