இஸ்ரேல் தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!

காஸா: காஸா பகுதியில் இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். என்கிளேவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவப் படை முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி

அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர் ரவி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மதுவிலக்கு சட்டம் இயற்ற வி.சி.க. தீர்மானம்